spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்...... டீசர் ரிலீஸ் அப்டேட்!

அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

அதர்வா மற்றும் மணிகண்டன் கூட்டணியில் மத்தகம் என்ற புதிய வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதில் அதர்வா மற்றும் மணிகண்டன் உடன் இணைந்து நிகிலா விமல், திவ்யதர்ஷினி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ள நிலையில் தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.மத்தகம் என்ற சொல் யானையின் நெற்றியைக் குறிக்கிறது.

இந்த சீரிஸின் கதை நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியை சுற்றி நடக்கிறது. இதில் அதர்வா போலீஸ் கதாபாத்திரத்திலும் மணிகண்டன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாக இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் இதன் டீசரை நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ