spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!

பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!

-

- Advertisement -

 

பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!

we-r-hiring

வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?

இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 05.30 மணிக்கு ‘INSAT-3DS’ செயற்கைக்கோளுடன் ‘GSLV-F14’ ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது.

‘SK21’ படத்தின் டைட்டிலை முடிவு செய்த படக்குழு?…. வெளியான புதிய தகவல்!

‘INSAT-3DS’ செயற்கைக் கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் வானிலை தொடர்பான தகவல்களை அளிக்கும். அதேபோல், புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணித்து தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும். இதன்மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மக்களைக் காக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ