Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு!

தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு!

-

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் தமிழகம், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் ஏப்ரல் 13- ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும்.

பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை!

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ