spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கும் இரண்டு நாள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆரம்பிக்கலாமா என்ற கேள்வியோடு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!

அதில், “இந்தியாவுக்காகப் பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024- ல் முடியப்போகும் பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை எப்படி உருக்குலைத்துள்ளது என்பது பற்றி பேசுவோம். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்கப் போகும் சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்து பேசப்போகிறேன். தெற்கில் இருந்து வரும் இந்த குரலுக்காகக் காத்திருங்கள். ‘SPEAKING FOR INDIA’ என்ற மையப்பொருளுடன் இந்தியா கூட்டத்தில் பேசப்போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ