Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

-

 

தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!
File Photo

உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார்.

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

சீனாவில் நடைபெற்று வரும் உலகப் பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான ஏர் ரைபிள் 10 மீட்டர் பிரிவில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், அடுத்தடுத்தப் புள்ளிகளைக் குவித்தார்.

போட்டியின் முடிவில், 252 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில் வாலறிவன், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த இதே தொடரில், வீராங்கனை இளவேனில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ