Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 45,000- க்கு கீழ் குறைந்த தங்கம் விலை!

ரூபாய் 45,000- க்கு கீழ் குறைந்த தங்கம் விலை!

-

- Advertisement -

 

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 45,000- க்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!

இன்று (நவ.09) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து ரூபாய் 44,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து ரூபாய் 5,615- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசு குறைந்து ரூபாய் 76.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்!

கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 குறைந்து ரூபாய் 44,920- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ