Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்துள்ளது.

ரூபாய் 5,060 கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இன்று (டிச.06) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 46,520- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து, ரூபாய் 5,815- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு குறைந்து, ரூபாய் 80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“அதிகளவில் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்”- அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,300, வெள்ளி கிராமுக்கு ரூபாய் 2 குறைந்திருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தங்கம், வெள்ளி விலை குறைவால், ஆபரண நகைகளை வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ