Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைவு!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்துள்ளதால், தங்க நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?

இன்று (ஏப்ரல் 22) காலை 09.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து, ரூபாய் 54,760- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 6,845- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1 குறைந்து ரூபாய் 89- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அஜித்துக்கு ஜோடியாகும் இளம் வயது நடிகை…..’குட் பேட் அக்லி’ பட அப்டேட்!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருவது தங்க நகைப்பிரியர்களை ஆறுதல்படுத்தியுள்ளது.

MUST READ