spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் சரிவில் தங்கம் விலை...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

தொடர் சரிவில் தங்கம் விலை…மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

-

- Advertisement -

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்படது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,625க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

MUST READ