- Advertisement -


22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
இன்று (டிச.27) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 47,200- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து, ரூபாய் 5,900- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூபாய் 80.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போர்க்கால அடிப்படையில் வாயு கசிவை நிறுத்த உத்தரவு!
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, தங்க நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


