
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது.

அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!
இன்று (டிச.12) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து ரூபாய் 45,760- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 குறைந்து ரூபாய் 5,720- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து, ரூபாய் 77.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
தங்கம், வெள்ளியின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,800- க்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


