Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு வங்கி வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

அரசு வங்கி வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

-

- Advertisement -

பொதுத்துறை வங்கிகளில் உள்ள 896 சிறப்பு அதிகாரி Scale I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Government Bank Jobs, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank,தேர்வின் மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஐடி அதிகாரி, வேளாண்மை கள அதிகாரி, ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்ஆர், மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

we-r-hiring

பரோடா வங்கி, இந்தியா வங்கி, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யுசிஒ வங்கி மற்றும் யூனியன் இந்தியா வங்கி ஆகிய வங்கிகளில் உள்ள பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.

https://www.ibps.in/index.php/specialist-officers/ என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பெறப்பட்டது. இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆகஸ்ட் 21) கடைசி தேதியாகும்.

 

MUST READ