Homeசெய்திகள்தமிழ்நாடுநண்பர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்!

நண்பர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்!

-

- Advertisement -
kadalkanni

நண்பர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என எம்.பியும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு, ரேபேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமூக வலைதள பதிவில், நண்பர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். “இரக்கம், பெருந்தனையுடன் தொடர்ந்து வழிநடத்தி உங்கள் நம்பிக்கையான அன்பு மற்றும் நல்லிணக்கத்தை பரப்புங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

MUST READ