- Advertisement -

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (நவ.03) காலை 06.00 மணிக்கு வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை- 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
அதைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும், சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுபலஷ்மி நகரில் உள்ள அமைச்சரின் மகன் வீட்டிலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடந்து வருகிறது.
அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைது
அருணை கல்வி நிறுவனங்களில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.