spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை - இன்று அறிவிப்பு

தமிழக  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை – இன்று அறிவிப்பு

-

- Advertisement -

தமிழக  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை - இன்று அறிவிப்புதமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகிறது.

MUST READ