spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!

அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!

-

- Advertisement -

 

அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!

we-r-hiring

ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 150 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் வேதாந்தா நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலம் 155 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 32 கோடி ரூபாய் அதிகமாகும். குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேதாந்தா நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 457 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

எனினும், எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ