Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!

-

- Advertisement -

 

"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Live Image

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

“14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது தொடர்பாக, ‘MADRAS ENT RESEARCH FOUNDATION’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ.03) மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!
File photo

அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், முதலமைச்சர் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ