spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…

ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…

-

- Advertisement -

ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும். காற்று வீசும் திசையில் கதிர்வீச்சு பரவி, தொடர் பேரழிவை குறு அணுகுண்டு ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது.

முதல் முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி-இயக்குனர் பேட்டி…

MUST READ