Homeசெய்திகள்உலகம்”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” - டொனால்ட் ட்ரம்ப்

”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” – டொனால்ட் ட்ரம்ப்

-

- Advertisement -

”அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கியுள்ளது”  என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் உரையாடல்.
”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” - டொனால்ட் ட்ரம்ப்இது ஒரு நம்ப முடியாத வெற்றி எனவும் ”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

MUST READ