Homeசெய்திகள்உலகம்காட்டுக்குள் குட்டி டைனோசர்கள்? பரவும் காணொலி

காட்டுக்குள் குட்டி டைனோசர்கள்? பரவும் காணொலி

-

- Advertisement -

காட்டுக்குள் குட்டி டைனோசர்கள் போல தோற்றமளிக்கும் அரிய வகை உயிரினங்கள் அங்கும், இங்கும் அலறியடித்து ஓடும் காணொலி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியூடெங்கேபிடென் என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த காணொலி வெளியாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இந்த விலங்குகள் அமெரிக்காவின் தென்படும் ரங்கூன்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

MUST READ