Tag: அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே...

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறைக்கான புதிய பட்ஜெட்டில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களின் கல்வித் திறன் உயர்வு மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொழில்நுட்ப வசதி மேம்பாடு மேல்நிலை, உயர்நிலை, மற்றும் மையப்பள்ளி...

பிப்.14-ல்  தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

14.2.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில்,...

புதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுச்சேரி அரசின் 2024 மற்றும் 2025-ஆம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.2024 ஆம் ஆண்டு...

நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50%  உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50% ...

பிப்ரவரி 17ல் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

2026–27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சட்டப்பேரவைத் தலைவர்...