Tag: இன்று

இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்தி ஸ்மைல் மேன்சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஸ்மைல் மேன். இந்த படம் சரத்குமாரின் 150வது படமாகும். இந்த...

ஈரம் படக் கூட்டணியின் ‘சப்தம்’ ….இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

சப்தம் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோரின் நடிப்பில் ஈரம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை அறிவழகன்...

எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர்…. எம்.ஜி.ஆர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

நடிகர் கமல்ஹாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.திரைத்துறையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நாடோடி மன்னனாக மக்கள் மனதில் நின்றவர் எம்.ஜி.ஆர். இவர் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை விட இவர்...

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.இந்த உலகில் வாழ்ந்தவர்கள் பல கோடி, மறைந்தவர்களும் பல கோடி. ஆனால் மக்கள் மனதில் நிறைந்தவர்கள் நின்றவர்கள் வெகு சிலரே. அதில்...

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றுஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை 'சிகரம் தொட்டவர்கள்' என்று பொதுவாக குறிப்பிடுவதுண்டு. ஆனால் சினிமா துறையில் சாதித்து சிகரம் என்பதே அடைமொழியாய் பெற்றவர்தான்...

இன்று வெளியாகுமா ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்? …. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகுமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் அஜித்தின் அடுத்த...