Homeசெய்திகள்சினிமாமக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் - சிவகாா்த்திகேயன்

மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் – சிவகாா்த்திகேயன்

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவா் விஜய்யை நடிகா் சிவகாா்த்திகேயன் வாழ்த்தியுள்ளாா்.மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் - சிவகாா்த்திகேயன்இது தொடர்பாக சிவகாாத்திகேயன் தனது எக்ஸ்தளப்பக்கத்தில், “போட்டியிட்ட முதல் தோ்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சாா்ந்தவா் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்” என சிவகாா்த்திகேயன் வாழ்த்தியுள்ளாா்.

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

MUST READ