Tag: கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள் – ரயன் ஹாலிடே

”ஒரு நல்ல மனிதன் நிகழ்வுகளுக்குத் தன்னுடைய சொந்த வண்ணத்தைப் பூசுகிறான். பிறகு நடப்பவை அனைத்தையும் அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறான்” - செனகாநவீனப் போர்களில் மிகவும் பயங்கரமான போர்முறையாகக் கருதப்படுவது ஜெர்மானிய 'மின்னலடித்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பெரியார் பணி தொடரும் தி.மு.க:வேரினைத் தாங்கிய கிளை!

சே.மெ.மதிவதனிஅறிவுசார் மரபு (Intellectual Legacy) பொதுவாக, சொத்தினைப் பற்றியோ அல்லது பாகப்பிரிவினை பற்றியோ விவரிக்கும் நேரத்தில், பாரம்பரிய சொத்து அல்லது மரபு வழி என்பதைக் குறிப்பதாக legacy என்ற சொல் பயன்படும். ரத்த சொந்தங்கள்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே

”உங்கள் மனத்தில் உள்ளவற்றைச் செயல்படுத்துவதற்கான திறமைதான் மேதமை. இதை வேறு எப்படியும் விவரிக்க முடியாது” - எஃப்.ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டுஸ்டீவ் ஜாப்ஸைப் பலர் "எதார்த்தங்களைத் திரிக்கின்ற வசீகரத்தைக் கொண்டவர்" என்று வர்ணிக்கின்றனர். "இது சாத்தியப்படாது,"...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

சல்மாஇந்தியாவின் வளர்ச்சிப்பாதையில், தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த சமூகப்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே

நிகழ்கணத்தில் வாழுங்கள்பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து பார்ப்பதுதான் - சக் பலஹ்னியுக்பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்திலும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்திலும் எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் - சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும்...