Tag: கரூர்
குளித்தலை அருகே மூதாட்டி கொடூரக் கொலை: விவசாயத் தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சடலம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் விவசாயத் தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்ற 60 வயது மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக...
மாத்திரை கவரில் இந்தி எழுத்துகள் இடம்பெற்ற விவகாரம்: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளின் உறைகளில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்த உடனேயே சம்பந்தப்பட்ட...
கரூர் அருகே கொடூர விபத்து: தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி 15 மாணவர்கள் படுகாயம்!
கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
பையன்களுக்கே டைரக்ட் ‘வீடியோ கால்’.. கரூர் ஹாஸ்டல் விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி நடவடிக்கை!
கரூர் அரசு சமூக நீதி விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள், அங்கு பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உடனடியாகச் செயல்பட வைத்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும்...
கரூர் அருகே பரபரப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – தவெக நகரச் செயலாளர் கைது!
கரூர் அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினைப் பறிக்க முயன்ற வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும்...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி...
