Tag: கரூர்
விஜய்யின் கரூர் பயணத்தில் மாற்றம்..!! இதுதான் புது ப்ளான்..
கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சென்னையில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம்...
பாஜக உடன் விஜய் கூட்டணிக்கு போகவே மாட்டார்! அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!
பாஜகவை தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அந்த அணி உறுதியாக வெல்லும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.தவெக - அதிமுக கூட்டணி குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர்...
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது! – சீமான்
கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையத்தில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனை அரசமைப்புச்...
கரூர் துயர சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம்...
கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்...
மதுரையில் அழகிரியின் கோட்டை உடைந்தது போல்…கரூர் கோட்டையும் தகர்க்கப்படும் – ஆதவ் அர்ஜுனா
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போன்று தமிழக...
