Tag: சினிமா
‘வாழ்த்துக்கள் செல்லம்’….. வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்திய பிரபல நடிகர்!
பிரபல நடிகர் ஆர்யா, வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஹனுமான்...
சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்….. டைட்டில் லுக் வெளியீடு!
நடிகர் நகுல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல், கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத்தொடர்ந்து காதலில்...
இது கலைஞர் ஐயாவின் சமாதி அல்ல சன்னதி….. நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி!
கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற வடிவேலு இது சமாதி அல்ல சன்னதி என்று நெகழ்ச்சியாக பேசியுள்ளார்.மெரினாவில் புதிதாக புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தை சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு அரசியல்...
ரசிகர்களை அழைத்து விருந்து வைத்த நடிகர் சூர்யா…. ஏன் தெரியுமா?
சூர்யா தனது ரசிகர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார்.சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கவுள்ள புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் சூர்யா.
மேலும்...
தந்தைக்காக உதவி கேட்ட ரசிகர்….. வாரிக் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் டியர், கிங்ஸ்டன், இடி முழக்கம், கள்வன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக...
கலைஞர் நினைவிடத்தில் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்த நடிகர் வடிவேலு!
கலைஞர் நினைவிடத்தில் நடிகர் வடிவேலு கருணாநிதியுடன் பேசியுள்ளார்.நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவருடைய நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வடிவேலுவை புகழின் உச்சிக்கு...
