Tag: சினிமா

ரஜினியின் வேட்டையன் திரைப்படம்… குத்து பாட்டுக்கு ரெடியான துஷாரா விஜயன்…

ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் நடிகை துஷாரா விஜயன் குத்து பாட்டுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன்...

டாக்ஸிக் படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் கரீனா கபூர்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகர் யஷ். குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை நடிகர் யஷூக்கு உண்டு. கேஜிஎஃப் 1...

பெண்களுக்கு எதிரான அத்துமீறல் குறித்து பேசிய பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் டப்பிங்...

பிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது...

கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்… கிளம்பியது புதிய சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் நடிகர் விஜய் பங்கேற்காததால், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்...

மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு தனித்துவமான நடிகர். கேரளா கடந்து பிற மாநிலங்களும் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. OTT-யின் வருகைக்குப் பிறகு இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்....