Tag: சினிமா

பிரபல இந்தி நடிகருக்கு மாரடைப்பு… படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்…

பிரபல இந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபிரபல பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே. அவருக்கு வயது 47. இவர் இந்தி மற்றும் மராத்தி சினிமாவில்...

விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படத்தில் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி என பல...

போதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க…. கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பாக கம்பீரமாக இருந்தவர். சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து உடல்நிலை சீராக இல்லை...

இனிப்பான பச்சை பயிறு லட்டு எப்படி செய்யலாம்?

பச்சைப்பயிறு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:பச்சை பயிறு - 150 கிராம் வெல்லம் - 50 கிராம் ஏலக்காய் - 1 தேங்காய் - கால் மூடி உப்பு - ஒரு சிட்டிகைசெய்முறை:பச்சை பயிறு லட்டு செய்வதற்கு முதலில்...

அப்போ பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகாதா?…. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்திற்கு தடை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்...

நடிகர் பிரபுவின் மகளை கரம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்….நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

90களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாவார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவின் மகளான...