Tag: தமிழ்நாடு

தமிழக விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது – முர்மு

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு விருதை வழங்கினார். கேரள மாநிலம் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி...

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? – வைகோ கண்டனம்

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தொரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மானிய குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால்...

மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு… அரசு காட்டும் அக்கறை இது தானா?- அன்புமணி குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு: மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு.இது...

இராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் நெற்கதிருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பகுதியில்...

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...

தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் – குஷியில் தமிழிசை

தமிழ்நாடு அரசியல் மற்றும் மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து  தமிழிசை சௌந்தர்ராஜனை நேரில் அழைத்து  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.பாஜக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு அண்ணாமலையை...