Tag: தமிழ்நாடு

அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து...

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே...

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி,...

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! – வைகோ கண்டனம்

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பு...

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு...

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...