Tag: தமிழ்நாடு
‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
துரித அஞ்சல் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பதிவு அஞ்சல் (Registered Post) சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் (Speed Post) கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தற்கொலை முயற்சி – வளசரவாக்கத்தில் பரபரப்பு
சிட் பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவியுடன் தற்கொலை முயற்சி மேற்க் கொண்டுள்ளாா்.சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கர் இவா் தமிழ்நாடு...
பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழல் வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. தமிழகத்தில் நாளை முதல் வீடு வீடாக படிவம் விநியோகம்..!!
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கவுள்ளன.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது...
தி.மு.கவை குறி வைத்து அடிப்பதற்கு பி.ஜே.பி தயாராகிவிட்டது – கே.என.நேரு கருத்து
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அடிக்க அடிக்க பந்து மாதிரி எந்திரிக்க வேண்டும் துவண்டு விடக்கூடாது என திருவாரூரில் பாக நிலை முகவர்கள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா். திருவாரூர்...
