Tag: தமிழ் நாடு

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் தினத்தையொட்டி மே தின பூங்காவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதலமைச்சா் மரியாதை செலுத்தினார். மே தினத்தையொட்டி உழைப்பாளர்...

உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.இன்றைய மாமன்ற கூட்டத்தில் வார்டு 43 மாமன்ற உறுப்பினர் பவித்ரா நரேஷ்குமார்...

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.ஜம்மு - காஷ்மீரின்...

தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்

பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை...