Tag: தமிழ் நாடு
1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அமெரிக்க நாட்டை சேர்ந்த, 'கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்'...
பாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி
இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள் என...
40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி
பாமக சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு பதிலடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR): தமிழகத்தில் 77 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) பணிகள் காரணமாக வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னையில் 26 சதவீதம் வாக்குகள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...
ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…
ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக மறைந்தாா். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவா்களும், திரைநட்சத்திரங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனா் மற்றும் செய்தியாளா்களுக்கு பலரும் பேட்டியளித்து வருகின்றனா்.நடிகர் பார்த்திபன்“ஏ.வி.எம் மூன்று எழுத்து...
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்- வில்சன் எம்.பி.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு...
