Tag: தமிழ் நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை : கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்...பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை...

சமூக நீதியை பாதுகாத்த மகத்தான போராளி வி.பி.சிங் – தொல்.திருமாவளவன்

அதானியை கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவில் கோரிக்கையாக உள்ளது. அதை திசை திருப்ப இசைவாணி போன்ற சில்லறை பிரச்சனைகளை பெரிது படுத்துகிறார்கள், இது ஏற்புடையதல்ல-திருமாவி.பி.சிங். பாதுகாத்த சமூக நீதிக்கு...

டிரான்ஸ் குளோபல் டவர் நிறுவனத்தின்  –  மேலாளர் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூரில்  டிரான்ஸ் குளோபல் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள டிரான்ஸ் குளோபல்...

அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு – அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்...

ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கவேண்டும்

சமீப காலங்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது காவல் துறையும்...

‘தி ரைஸ்- எழுமின்’ – 14 வது  மாநாடு 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது

உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் நாகர்கோவிலில்  செய்தியாளா் சந்திப்பில். 'தி ரைஸ்- எழுமின்' அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்களின் 14 வது ...