Tag: தமிழ் நாடு

வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு 30 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்

வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய  பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல்  ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி...

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த  ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த  ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.கூட்டுறவு சங்கப் பணியாளர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களின் சொந்த ஊர்கள் மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிடம்...

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி...

கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்

கணவரின் குடும்பம் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறையனர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக   பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு  அளித்துள்ளார்.கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின் இவருக்கும்...

தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக  வரவேற்பு

அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் போர்டு உலக சாம்பியன் போட்டியில் சென்னை புது வண்ணாரப்பேட்டை செர்பியன் நகரை  சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு ,இரட்டையர் பிரிவு ,குழுப் பிரிவு என மூன்று...

ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – டாக்டா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விளம்பரம்...