Tag: தமிழ் நாடு
மோடி தலைமையில் பொதுக் கூட்டம்… கட்சித் தலைவர்களை மேடை ஏற்றத் திட்டம்…
மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி மோடி தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை மேடை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த...
பொங்கல் விழாவை முன்னிட்டு டெல்லி செல்கிறார் நயினார்…
டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கபதற்காக நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். அனைத்து வீடுகளிலும்...
தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை – கமல்ஹாசன் எம்.பி
தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவரும், எம்.பியுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்; "இந்திய...
தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாடுங்கள் – முதல்வர்
ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய Statue Of Wisdom-ன்...
ஊரக மற்றும் நகர்ப்புற பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும்...
விஜய் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!!
கரூர், சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட...
