Tag: தமிழ் நாடு

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக போற்றப்படும் – முதல்வர் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய...

ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...

முல்லை பெரியாறு – புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பிதக் கருத்துக்களை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.கேரளம் மற்றும்...

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக சட்டப்பேரவையில் கூறியுள்ளாா்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா்.  அவரைத்...

கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி நடமாட்டம் !! பீதியில் மக்கள்!!

கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர், இரை தேடி யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்டவை வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர்,...

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? -அன்புமணி ஆவேசம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும் இதுகுறித்து  அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...