Tag: தமிழ் நாடு

இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? – அன்புமணி கேள்வி

இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? ரூ. 25 லட்சம் இழப்பீடு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு  மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக...

தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…

தீபாவளி, சட்பூஜா பண்டிகை மற்றும் பீகார் தேர்தலுக்காக  செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட...

சாதியப் பெயர்கள் நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது – நீதிபதிகள் கருத்து

சாலைகள் தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்...

டிசம்பரில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை செப்டம்பரிலேயே நடத்தியது ஏன்? – உண்மை கண்டறியும் குழுவினர்

கரூரில், விஜய் பிரசார வாகனம் வந்த பிறகே, தள்ளு முள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் உண்டானதாக உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு...

டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி, தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...