Tag: தவெக

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது என்றும் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர்...

தவெகவில் சேர்ந்த வேகத்தில் விலகல்…முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு…

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகத்தில்...

சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் திமுக சார்பில்...

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், தற்போதைய அரசை விமர்சித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை...

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி…பின்னணி என்ன?

தமிழக அரசியலில் சமீபகாலமாக கட்சி மாறுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு...

ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…

சேலம் மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மீது,...