Tag: புதுக்கோட்டை

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...

புதுக்கோட்டையில் இரட்டை கொலை – 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – தலா 50,000 அபராதம் – மகிளா நீதி மன்றம் தீா்ப்பு

புதுக்கோட்டையில்  தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி...

அதிமுகவினரை கவர விஜய் முயற்சி – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களை இருப்பதற்காக விஜய் முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி  தீர்வு காண வேண்டும்!

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி  தீர்வு காண வேண்டும்!புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து  வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள்  21...

புதுக்கோட்டையில் பைக் மீது ஆர்.டி.ஓ கார் மோதியதில் இருவர் பலி

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம்...

விஜய் சேதுபதி, பாண்டிராஜ் கூட்டணியின் புதிய படம்…. புதுக்கோட்டையில் நடைபெறும் படப்பிடிப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள்...