Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பேறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகிய...
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடிக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள்,...
பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக பவள விழா - முப்பெரும் விழா இன்று சென்னையில...
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் – முதலமைச்சர் அறிவிப்பு
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 129 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு...
முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது – பாமக நிறுவனர் ராமதாஸ்!
தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் சுற்றுப் பயணத்தில் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், எனவே முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வியடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி...
போர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக போர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம்...
