Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு- அமைச்சர் ஐ.பெரியசாமி

ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டு...

த.வெள்ளையன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்  மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! 

திமுகவின் பவள விழா ஆண்டு நிறைவடையும் இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...

பள்ளி நிகழ்ச்சிகள் – புதிய வழிமுறைகளை வகுக்க முதலமைச்சர் உத்தரவு

பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....