Homeசெய்திகள்தமிழ்நாடுத.வெள்ளையன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

த.வெள்ளையன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

-

- Advertisement -

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்  மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக தெரிவித்துள்ளார்.

வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்

வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த த.வெள்ளையனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் தமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ