Tag: முதலமைச்சர்
சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும்...
எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்-துணை முதலமைச்சர் கோரிக்கை
திமுக பிரமுகர்களின் மகன் - மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறக்க போகும் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்த கழக...
1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல்...
நகைக்கடன் விதிகள் தளர்வு -முதலமைச்சர் வரவேற்பு!
நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.நகை கடனுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....
நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!
தங்க நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரா்கள், பாதிப்படையக் கூடும், இதனால், முறையான கடன் வழங்கும் நிதி...
“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மக்களை தேடி மருத்துவம் சுகாதார சேவை மட்டுமின்றி நல்ல பயன்களையும் தந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில், “மக்களைத்தேடி மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்பை...
