Tag: முதல்வர் விஜய்
ஓணம் மற்றும் மிலாது நபி திருநாள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
கேரள மக்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த மிலாது நபி திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அன்பும்...
100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!
தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் 'மின்னம்பலம்' இணையதளத்திற்கு அளித்த...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை: அமைச்சர் சி.டிஆர்.நிர்மல்குமார் தகவல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார் என செய்தித்துறை அமைச்சர் சி.டிஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்
மதுரை சின்ன சொக்கிகுளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த...
சினிமா படப்பிடிப்பின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள அரசன் கோடை கிராம மக்களின் பல ஆண்டுக்கால கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்....
“வெற்றித் தலைநகரம் சென்னை!..” உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு நகரமாக உயர்த்துவோம்: சென்னை நாளில் முதல்வர் விஜய் உறுதி!
தமிழகத்தின் தலைநகரமும், வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகரமுமான சென்னை உருவாக்கப்பட்டு 387 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் 'சென்னை நாள்' (Madras Day) விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வரலாறும் வளர்ச்சியும்...
“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.சென்னையில் நடந்த...
