Tag: முதல்வர்
மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…
ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து,...
பத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு...
40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..
40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே,...
புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக...
முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்வி
பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என...
தமிழகத்திற்கு தனித்துவ மாநிலக் கல்வி கொள்கை…நாளை முதல்வர் வெளியீடு…
தமிழ்நாட்டிற்கென தனித்துவமாக வரையறுக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தாக்கல்...
