Tag: வலியுறுத்தல்

புதிய மீன் அங்காடியை அரசு திறந்து வைக்க வேண்டும் – எம்எல்ஏ சிவா வலியுறுத்தல்

வில்லியனூரில் கட்டி முடிக்கப்பட்டும் புதிய மீன் அங்காடி திறக்கப்படாமல் உள்ள நிலையில் அதனை விரைந்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.புதுச்சேரி நகர் பகுதிக்கு அடுத்து மிகவும் பரபரப்பாக இயங்கும்,...

சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்

கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின்...

ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24...

இளைஞரின் குடும்பத்திற்கு  இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்! என ராமதாஸ் வலியுறுத்தல்!பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தருமபுரி...

பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...