Tag: அதிரடி

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநில அரசில் முக்கியமான அரசியல் மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. குஜராத் முதலமைச்சர்...

சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன் (26)...

மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை…

22 குழந்தைகளின்  உயிரை பலி வாங்கிய விவகாரம், மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்,...

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த  உச்சநீதி மன்றம்  அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால் மாவட்ட நீதிபதியாக நியமனம் – உச்சநீதி மன்றம் அதிரடி

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரள மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம்...

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.நீதிபதி சூர்ய...