Tag: அன்பு நகர்

கோவை மலுமிச்சம்பட்டியில் குடியிருப்பு அருகே செயல்படும் கல்குவாரி கிரஷர்! மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அன்பு நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே செயல்பட்டு வரும் கல்குவாரி கிரஷர் நிறுவனத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...